செய்திகள்
லோகேஷ், சூர்யாவைத் தொடர்ந்து, உதயநிதிக்கும் பரிசளித்த கமல் -
நெஞ்சுக்கு நீதி படத்தைப் பார்த்து படக் குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமல்ஹாசனுக்கு நன்றி. விக்ரம்-ல் உடன் பங்கேற்றதாக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார் - அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
