Mybuddys Official Logo
  • Mybuddys Official Logo

Mybuddys Official Logo Mybuddys Official Logo
  • Mybuddys Official Logo Mybuddys Official Logo
  • Mybuddys Official Logo Mybuddys Official Logo
  • Mybuddys Official Logo Mybuddys Official Logo
  • Mybuddys Official LogoMybuddys Official Logo
  • Mybuddys Official Logo Mybuddys Official Logo
Coimbatore News Cover Image
User Image
Drag to reposition cover
Coimbatore News Profile Picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே

கோவை மாவட்ட செய்திகளை உடனுக்குடன் உள்ளது உள்ளபடியே தெரிந்துகொண்டு நண்பர்களுக்கு பகிரவும்.

  • 133 Buds
  • 294 Likes
  • 7 Following
  • 11 Followers
  • Timeline
  • Photos
  • Videos
  • Groups
    • Following
    • Followers
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

செய்திகள்

லோகேஷ், சூர்யாவைத் தொடர்ந்து, உதயநிதிக்கும் பரிசளித்த கமல் -

நெஞ்சுக்கு நீதி படத்தைப் பார்த்து படக் குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமல்ஹாசனுக்கு நன்றி. விக்ரம்-ல் உடன் பங்கேற்றதாக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார் - அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

image
Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

#NeverStop #StatusVideos

Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

விவோ நிறுவனத்தின் வரி ஏய்ப்பு அம்பலம்

விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிப்பு

இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வரி செலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பியது அம்பலம்

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி சம்பாதித்த் விவோ 50% வரி செலுத்தாமல் அனுப்பியுள்ளது

நேற்று விவோவை சார்ந்த 23 நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் சோதனை

#உடனடிசெய்திகள்

Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

Tamilnadu Engineering Admission #Tentative Schedule 2022

#CollegeAdmission #EngineeringStudies #Tamilnadu

image
Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

*பாலின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு - ஆய்வாளர்கள் தகவல்*

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், பால் பொருட்களின் விலை அடுத்தாண்டு முதல் பாதி வரை அதிகரிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் மாட்டு தீவனங்களின் விலை, உலகளவில் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கின்றனர்.

#விலைஉயர்வு

Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

கோவை மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

கோவை மாநகராட்சி ஆணையராக கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 14 -ம் தேதி முதல் பணியாற்றி வந்த ராஜகோபால்சுன்கரா ஐ.ஏ.எஸ், சென்னை குடிநீா் வடிகால் வாரிய செயல் இயக்குநராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார்
இவருக்கு பதிலாக, தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வரும் பிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார்
ஓரிரு நாள்களில் புதிய மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்க உள்ளதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

image
Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

ட்ரூகாலர் யூஸ் பண்ண பயமா… அதே வசதி நாங்க தரோம் – டிராய் அசத்தல் அறிவிப்பு

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), விரைவில் Truecaller போன்ற காலர் ஐடி அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

#TRAIcallerid

image
Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

#motivationalquotes

image
Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

#new_whatsapp_status

image
Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

ஜப்பானில், ஒரு பள்ளியில் மின்னணு ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இது எழுதப்பட்டதை அழிக்கிறது மற்றும் அதே நேரத்தில் அதை சேமித்து வைக்கிறது, இதனால் மாணவர்கள் விரும்பினால் பின்னர் நகல்களைப் பெறலாம்.

ஒரு புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

#புதுமை #அறிவியல் #தொழில்நுட்பம் #பொறியியல் #கல்வி #தெரிந்துகொள்வோம்

image
Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

ரௌடிகள் பட்டியலில் சமூக ஆர்வலர்கள்! - கோவை காவல்துறைக்கு பூங்கொத்து, இனிப்பு கொடுத்து எதிர்ப்பு

தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட எங்களை கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறை ரௌடிகள் பட்டியலில் இணைத்திருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகும் அது அப்படியேதான் தொடர்கிறது.

#கோவைசெய்திகள்

image
Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

#Vikram movie

image
Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
Translate   3 years ago

string

Reshma profile picture
Reshma
3 years ago

E
#பேருந்துகட்டணஉயர்வு #BusFairHike

Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

#கோவையில்_மரபணு_ஆய்வகம் : 'தடயவியல் மரபணு ஆய்வுப்பிரிவு கோவையில் அமைப்பதன் மூலம், சிக்கலான வழக்குகளில் கால தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும்' என்கின்றனர், போலீஸ் அதிகாரிகள்.

போலீஸ் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவில், முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் கோவை தொடர்பான இரு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும், 1.20 கோடி ரூபாய் செலவில், 'டிரோன்' படைப்பிரிவு அமைக்கப்படும் என்பது முதல் அறிவிப்பு.

image
Download Mybuddys app to like , share and comment!
Coimbatore News profile picture
Coimbatore News
செய்திகள் உள்ளபடியே
Translate   3 years ago

#tamilwhatsappstatus #தமிழ்_கவிதைகள் #வாட்சாப்_ஸ்டேட்டஸ்

image
Download Mybuddys app to like , share and comment!
  • More info
  • Following 7

  • Naveen Ran
    M.HemanthV
    Jp mystery
    ullatchiar
    john
    Aadhi Anan
    Mybuddys O
  • More info
  • Followers 11

  • suresh
    Aathi
    roja
    Naveen Ran
    kadhal psy
    Anitha
    nagarajan
    Pasupathi
    Dad's
  • More info
  • Groups 9

  • Dravida Mu
    Ajith Fans
    Makkal Pat
    Vijay Seth
    Udhayanidh
    Simbu Fans
    Womentrepr
    Entreprene
    NIT Staff
Language
  • English
  • Tamil ( தமிழ் )
  • Hindi (हिंदी)
  • Telugu ( తెలుగు )
  • Punjabi ( ਪੰਜਾਬੀ )
  • Gujarati ( ગુજરાતી )
  • Kannada (ಕನ್ನಡ )
  • Bangali (বাঙালি)
  • Odia (ଓଡ଼ିଆ)
  • Assamese (অসমিয়া )
  • Marathi (मराठी)
  • Konkani (कोंकणी )
  • Nepali (नेपाली)
  • Manipuri (মৈইতৈইলোন)
  • Malayalam (മലയാളം)
  • Tamil

© Mybuddys 2020

  • About
  • Blog
  • Contact Us
  • Developers
  • More
    • Privacy Policy
    • Terms of Use
    • Return and Refund Policy
    • GDRP

Report this User

Important!

Are you sure that you want to remove this member from your family?

You have poked Coimbatorenews

New member was successfully added to your family list!

Crop your avatar

avatar

© 2025 Mybuddys Official

Language
  • English
  • Tamil ( தமிழ் )
  • Hindi (हिंदी)
  • Telugu ( తెలుగు )
  • Punjabi ( ਪੰਜਾਬੀ )
  • Gujarati ( ગુજરાતી )
  • Kannada (ಕನ್ನಡ )
  • Bangali (বাঙালি)
  • Odia (ଓଡ଼ିଆ)
  • Assamese (অসমিয়া )
  • Marathi (मराठी)
  • Konkani (कोंकणी )
  • Nepali (नेपाली)
  • Manipuri (মৈইতৈইলোন)
  • Malayalam (മലയാളം)
  • Tamil
  • Home
  • About
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Blog
  • Developers
  • More
    • Return and Refund Policy
    • GDRP

Comment reported successfully.

Post was successfully added to your timeline!

You have reached your limit of 5000 friends!

File size error: The file exceeds allowed the limit (92 MB) and can not be uploaded.

Unable to upload a file: This file type is not supported.

We have detected some adult content on the image you uploaded, therefore we have declined your upload process.