கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவருக்கு உள்ளாட்சி அரசு நாளிதழ் ஆசிரியர் வாழ்த்து.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்,மாரிச்செல்வன் இன்று கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து மரியாதை நிமித்தமாக உள்ளாட்சி அரசு நாளிதழ் ஆசிரியர் நா.ஜெயபிரகாஷ் நேரில் சந்தித்த வாழ்த்து தெரிவித்தார்.