[3/28, 3:25 PM] Anithayashu: இன்று 28/3/2022 காலை 8.30 மணிக்கு மரியாதைக்குரிய கோவை மாநகராட்சி கமிஷனர் அவர்கள் நமது 34 வார்டில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் நானும் நமது 34வது வார்டின் பிரச்சனைகளைப் பற்றி கலந்து ஆலோசித்தேன்.
என்றும் மக்கள் பணியில்...
மாநில மகளிர் அணி செயலாளர் *கனிமொழி MP* அவர்களின் வழியில்... *நா. மாலதி* 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர்.??
[3/28, 3:31 PM] Anithayashu: இன்று 28/3/2022 காலை 10 மணி அளவில் மருது நகர், நாகம்மாள் வீதி, ஜீவா நகர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில்
*மாஸ் கிளீனிங்*
செய்யப்பட்டது.
என்றும் மக்கள் பணியில்....மாநில மகனிரணி செயலாளர் *கனிமொழிMP* அவர்களின் வழியில்...
34வது வார்டு மாமன்ற உறுப்பினர் நா. மாலதி.??