மாணவர்களுடன் கலந்துரையாடல்
News courtesy: உள்ளாட்சி முரசு
#கல்விக்குழுதலைவர் #கோவைமாநகராட்சி

மாணவர்களுடன் கலந்துரையாடல்
News courtesy: உள்ளாட்சி முரசு
#கல்விக்குழுதலைவர் #கோவைமாநகராட்சி
#கல்விக்குழுதலைவர் ஆய்வு
இன்றுஆய்வு 11/5/2022 காலை 11:30 மணிக்கு காந்திபுரம் Dr.நஞ்சப்பா சாலையில் உள்ள அனுப்பர்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டேன்..
அந்தப்பள்ளிக்கு சிறு சிறு தேவைகள் நிறைய இருக்கிறது..
அவற்றையெல்லாம் பட்டியல் இட சொல்லி வந்திருக்கிறேன். கூடுமானவரை அந்தத்தேவைகளை எல்லாம் பள்ளியைசுற்றியுள்ள வியாபார நிறுவனங்களிடமிருந்தும், நன்கொடையாளர்களிடமிருந்து பெற முடிவு செய்துள்ளோம்.
இருபாலரும் கற்கும் அப்பள்ளிக்கு வகுப்பறைகள் நிறைய உள்ளது..நூலகம் மற்றும் பரிசோதனைக்கூடம் போன்றஅனைத்து வசதிகளும் நிறைவாகவே உள்ளது.
ஆனால் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே அவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.
பொது மக்களிடமிருந்து மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக்குழு தொடர்பான கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா அவர்கள், கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக்குழு தலைவர் திருமதி. #நாமாலதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றபோது எடுத்த படம். உடன் மாநகரப் பொறியாளர் (பொ) திரு.ராமசாமி, மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.கே.பாண்டிய ராஜ சேகர், நிலைக்குழு உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 07.04.2022 #coimbatore
#CoimbatoreCorporation #கல்விக்குழு
இன்று (19/3/2022) காலை கோவை மேற்கு மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி கழகம் கவுண்டம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு இடங்களிலும் #பள்ளி_மேலாண்மை_குழு கூட்டம் நடைபெற்றது .அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் சிறப்புரை ஆற்றினேன்.
#நாமாலதி #கோவைமாநகராட்சி #34thWardDMK #கனிமொழிகருணாநிதி #DMKKavundampalayam #MKSTALIN #KanimozhiKarunanidhi #MalathiNagaraj
கோயம்புத்தூர் மாநகராட்சியின் விழுதுகளாகிய சகோதர சகோதரர்களுடன் ஒரு நாள் பயிற்சியில் பங்கேற்றப்போது
#கோவைமாநகராட்சி #மாமன்றஉறுப்பினர்கள் #34thWardDMK #DMK4CBE #KanimozhiKarunanidhi #CoimbatoreMCs
கடந்த 7வருடங்களாக பூம்புகார் நகர் மற்றும் நேரு நகரில் செயல்படாமல் இருந்த போர்வெல் சீரமைக்கப்பட்டு இன்று குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது விரைவில் நகர் மக்களுக்கு உப்புத் தண்ணீர் விநியோகம் சீராக நடைபெறும்.
இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அதிகாரிகளுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சுந்தரம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.??
என்றும் மக்கள் பணியில்
34வது வார்டு மாமன்ற உறுப்பினர் *நா. மாலதி* .??
இன்று கோவை மாநகராட்சி 34 வது வார்டு மாமன்ற உறுப்பினராக #கழகத்தலைவர் வழியில் #சமூகநீதி கோட்பாட்டின் வழியே செயல் படுவேன் என்று உறுதிமொழி ஏற்று பதவியேற்றேன்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் 34வது வார்டு உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியான தருனம்.
இத்தகைய வாய்ப்பளித்த வாக்காள பெருமக்களுக்கும் , தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கும் , திருமதி கனிமொழி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மார்ச் 1ல் பிறந்தநாள் காணும் கழகத் #தலைவரும் தளபதியுமாகிய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு 34வது வார்டு மாமன்ற உறுப்பினராகிய நா மாலதி ஆகிய என் சார்பாகவும், கழக உடன்பிறப்புகள் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
அன்புடன்
நா மாலதி,
34 வது வார்டு கவுன்சிலர்,
கோவை மாநகர் மேற்குமாவட்ட மகளிரணி அமைப்பாளர்.
#HBYTNCM #34thWardDMK #MalathiNagaraj #DMKKavundampalayam #MKStalin #DMK4CBE #DMK4TN #கோவைதளபதிகோட்டை #HBDTNCM #நம்_முதல்வர்
இன்று கோவை 34 வார்டு மாமன்ற உறுப்பினராக குழந்தை செல்வங்களுக்கு போலியோ சொட்டு வழங்கும் முகாமை தொடங்கி வைத்தேன்.
நா #மாலதி
மாமன்ற உறுப்பினர் - கோவை மாவட்டம்,
கோவை மாநகர் மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர்.
இன்று (26.02.2022) மதியம் நடைபெறுகின்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழக #செயற்குழுக்கூட்டத்தில் கோவை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் #மாலதி அவர்களுடன் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள்
தலைமை: மாண்புமிகு. வி. #செந்தில்பாலாஜி அவர்கள் (மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்).
சிறப்புரை: ஆ. #இராசா அவர்கள்(கழக துணைப் பொது செயலாளர்).
இடம்: கெட்டிமேளம் திருமணமண்டபம், காளப்பட்டி.
#DMK4CBE #DMKTN
தற்போது பேராசிரியர் காலனி பகுதியில் வாக்குகள் சேகரித்த போது, நமது வெற்றி சின்னமான #உதயசூரியன் சின்னத்தில் தங்களது பொன்னான வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்,
#MalathiNagaraj #TNLocalBodyElection #Vote4உதயசூரியன் #34thWardDMK
#DMKKavundampalayam #MKSTALIN #dmk4tn #DMK4CBE #vote4மாலதி