Our brothers and sisters are there with us from the dawn of our personal stories to the inevitable dusk
#RakshaBandhan

Our brothers and sisters are there with us from the dawn of our personal stories to the inevitable dusk
#RakshaBandhan
தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு
#Employmentnews #TEACHERSRECRUITMENTBOARD #வேலைவாய்ப்பு
பிரக்ஞானந்தா
இந்த தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா மிக முக்கியமான போட்டியாளராக இருக்கிறார். இந்திய பி டீமில் இவர் ஆடி வருகிறார். இந்திய ஏ அணியை பார்த்து எங்களுக்கு பயம் இல்லை. ஆனால் பி அணியை பார்த்துதான் எங்களுக்கு பயம். இந்திய பி அணியில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்று பிரக்ஞானந்தா அணியை பார்த்து நார்வே ஜாம்பவான் மேக்னஸ் கார்ல்சனே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் நேற்று பிரக்ஞானந்தா போட்டியை கார்ல்சன் நேரில் வந்து அருகில் நின்று பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.
College Parithabangal ?? Sudhakar and Gopi fun #parithabangal
சிலர் குடிபோதையில் மட்டும் புகைபிடிப்பது ஏன்? ??
அமெரிக்காவில் இந்த விஷயத்தில் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. அவற்றில் ஒன்று, ஒரு மருத்துவ மையத்தில் நடத்தப்பட்டது. அதில் ஆல்கஹால் அருந்தும் நேரத்தில் புகைபிடிக்கும் பழக்கம் மகிழ்ச்சியான உணர்வை அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிந்தது.
மருத்துவப் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட மற்றொருவரின் கூற்றுப்படி, நிகோடின் தூக்கம் வராமல் அதிக மது அருந்த அனுமதிக்கிறது. எனவே, சிலர் குடிக்கும் நேரத்தில் மட்டும் புகைபிடிக்கின்றனர்.
#தெரிந்துகொள்வோம்
துரோகத்தால் வீழ்ந்த DINESH KARTHIK ? -- நண்பன் செய்த கேவலமான செயல் ? -- #shorts #dk #ipl #rcb