சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் மேல் தளத்தில் மீண்டும் வைக்கப்பட்ட 'தமிழ் வாழ்க' பெயர்ப்பலகை!
படங்கள்-வி.ஶ்ரீனிவாசுலு
#தமிழ்வாழ்க | #RiponBuilding | #AVNewsByte

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் மேல் தளத்தில் மீண்டும் வைக்கப்பட்ட 'தமிழ் வாழ்க' பெயர்ப்பலகை!
படங்கள்-வி.ஶ்ரீனிவாசுலு
#தமிழ்வாழ்க | #RiponBuilding | #AVNewsByte
#நீ தேடுவாய் என்றால் நான் தொலைவேன்
உனக்கு நான் தேவை இல்லை என்றால்
உன்னையே நான் தொலைப்பேன்
GST யும், வரியும் மட்டும் கரெக்ட்டா கணக்கு பண்ணி மக்கள்ட்ட வாங்க தெரியும்.
ஆனா தடுப்பூசி மட்டும் மக்கள் தொகைய கணக்கு பண்ணி, மாநிலத்துக்கு குடுக்க தெரியாதோ?!#
Wishing the legendary filmmaker #ManiRatnam Sir, a very happy and delighted birthday!
#HappyBirthdayManiRatnam #HBDManiRatnam
Wishing Isaignani #Ilaiyaraaja sir, a very happy and delighted birthday!
#HappyBirthdayIlaiyaraaja #HBDIlaiyaraaja
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் மேல் தளத்தில் மீண்டும் 'தமிழ் வாழ்க' பெயர்ப்பலகை
#Chennai | #AVNewsByte
ருசியான உணவை தேடி போகும் சிலருக்கு தெரியாது - உண்மையான ருசி
பசியில் இருக்கும்போது உண்பதே என்று!
ஊரடங்கு நேரத்தில் தொடர்ந்து 21வது நாளாக ஆதரவற்ற முதியவர்களுக்கு முட்டை தண்ணீருடன் உணவு வழங்கப்பட்டது...
இவன்
#சேவகன்_சமூக_நல_அறக்கட்டளை
#Sevagan_Social_Welfare_Trust
#சேலம்_இளைஞர்_குழு
#Salem_Youth_Team
Whatsaap 9994753333
நன#NEWSUPDATE | நன்கொடை வழங்குவதற்காக பெறப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை, தனிநபர்கள் இறக்குமதி செய்தால் IGST வரி விலக்கு அளிக்க முடியாது. - ஒன்றிய அரசு திட்டவட்டம்!
#NirmalaSitharaman #IGST #OxygenShortage #GST #ModiGovt #ModiMadeDisaster
இந்தியாவில் 1.5 லட்சத்திற்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு
#India | #CoronaVirus | #Covid19 | #IndiaFightCorona
"என் கதையை முடித்துவிட முடியும் என நினைக்கிறீர்களா.. முடியாது!" பிரதமர் மோடியை கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி
#MamataBanerjee | #NarendraModi
மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு!
#Tamilnadu #Exams2021 #CoronaCrisis #Covid19
அனந்தையாவின் 2 மருந்துகளை ஆய்வு செய்த ஆயுஷ் அமைச்சகம், மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது என்றும், நோய்த்தொற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்றும் மாநில அரசுக்குப் பரிந்துரைத்ததின் பேரிலேயே ஆந்திர அரசு லேகியத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
#andhra | #herbalmedicine | #anandaiah | #covid19