2021 - 2022 ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் அண்ணன் திரு. #செந்தில்_பாலாஜி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. #மு_க_ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்...
#TNBudget2021 #DMK4TN
⚫️??
