BSC DA
CSC DA
CSK DA
What a match what a match.
Today CSK won the match #ipl
புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை . அதனால் 'நான்' என்னும் ஆணவம் கூடாது.
- ஸ்ரீ மஹா பெரியவா
வார்த்தைகளில் உண்மை இல்லையேனில் எண்ணங்களில் தூய்மை இருக்காது.
உண்மைதான் நம்மை மாற்றுமே தவிர உண்மையை நாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
வாழ்த்தி பேச முடியாவிட்டாலும், தாழ்த்தி பேசுவதை குறையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயரலாம்.
- (ப/பி)
?? *இனிய காலை வணக்கம்* ??
#sparks_quotes #life_style
முன்னேற்றமே இல்லாமல் இருக்கிறதே என்ற மனோபாவத்தை விட்டொழியுங்கள்.
மெதுவாக முன்னேறுவது எவ்வளவோ மேல் என்ற நிலையில் பயணத்தை தொடருங்கள்.
ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.
எளிதானதை நோக்கிச் செல்லாதீர்கள். சரியானதை நோக்கிச் செல்லுங்கள்.
வாழ்க்கை ஒரு அற்புத பரிசு அதை மகிழ்வாய் வாழ முயற்சி செய்யுங்கள்.
- (ப/பி)
#sparks_quotes #life_style