*புதிய மொந்தையில் பழைய கள்" என 6 மாத கால திமுக ஆட்சி பற்றி முன்னாள் தருமபுரி நாடாளுமன்ற பாட்டளி மக்கள் கட்சியின் உறுப்பினர் மரு. R. செந்தில் அவர்களின் கருத்து.
https://t.co/UTmWIh1ckK
#திமுக #பாமக #dmk #PMK
எங்களோடு இணைந்து செயல்பட அழைக்கவும் 9843 663 662.
#thagadurkural #mybuddys
பங்குநத்தம் அருகே உள்ள பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் புராதன சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏகிலி காட்டு குட்டா மலையில் இருக்கும் ஈமச்சின்னங்கள் இனி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்.