NAM NEWS
https://youtu.be/xJK0V8HvV04
கோவை கரும்புக்கடை மாநகராட்சி பள்ளிகளில்
கல்வி விளையாட்டு பூங்கா குழு தலைவர் நா. மாலதி அதிரடி ஆய்வு
சப்ஸ்கிரைப் நம்செய்தி #tamil
NAM NEWS
https://youtu.be/xJK0V8HvV04
கோவை கரும்புக்கடை மாநகராட்சி பள்ளிகளில்
கல்வி விளையாட்டு பூங்கா குழு தலைவர் நா. மாலதி அதிரடி ஆய்வு
சப்ஸ்கிரைப் நம்செய்தி #tamil
கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் , இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு . சார்பாக மதச்சார்பின்மை காக்க மாபெரும் மாநாட்டில் மஜக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி exmla எழுச்சியுரையாற்றினார்
புதுடெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலயம் திறந்து வாய்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
நா.கார்த்திக் Ex. MLA.,
கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் தி.மு.க. பொறுப்பாளர்
கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் முனைவர் பெ.மாரிசெல்வன்MC 80வது வார்டில் உள்ள நியாயவிலை கடையில் பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் பொருட்கள் தரம் குறித்து ஆய்வு செய்த போது..
மலரும் இந்த உகாதி புத்தாண்டு, அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கிடவும், வாழ்வில் வெற்றிகளை வழங்கும் ஆண்டாகவும் மலரட்டும் என்று வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு
இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்
கிழக்கு மண்டலத் தலைவர்
கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவராக 82வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.வி.பி.முபசீராபதுருதீன் போட்டியின்றி தேர்வு
கோவை மாநகராட்சி பணிகள் குழு தலைவராக 63 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சாந்திமுருகன் போட்டியின்றி தேர்வு
கோவை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவராக 80 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முனைவர் p.மாரிசெல்வன் போட்டியின்றி தேர்வு
தமுமுக மமக வின் தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை ஜாபர் சாதிக், அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு. தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் தன்னை மஜக வில் இணைத்துக் கொண்டார்.
கோவை மாநகராட்சி கல்விக்குழுத்தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் மாலதி நாகராஜ் mc
கோவை வருகை தந்த மாண்புமிகு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை கோவை விமான நிலையத்தில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.அவர்கள் வரவேற்றார்
மாண்புமிகு.தமிழக முதல்வர், திமுக தலைவர் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.அவர்கள் சந்தித்துப் பேசினார்
நவாப் ஹக்கீம் சோஷியல் வெல்ஃபேர் ஆர்கனைசேஷன் மற்றும் நாகாமொஹல்லா தக்னி அஹ்லே சுன்னத் ஜமாத் இணைந்து
மாபெறும் இலவச மருத்துவ முகாம் நவாப் ஹக்கீம் சாலையில் உள்ள பிரைமரி பள்ளியில் நடைபெற்றது
பொது மருத்துவம் , இருதயம் சர்க்கரை எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இருதயம் பல் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது இம் முகாமை கோவை மாநகராட்சி 82 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முபசிராபதுருதீன் பாரவையிட்டார்
கோவை மாநகர்,82 வது வார்டு, சாமியார் புது வீதி 1,2,பகுதியில் குடிநீர் விநியோகம் உப்பு நீர் விநியோகம் மற்றும் சாக்கடை நீர் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குறைகளை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் 82 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.பி.முபசீரா பதுருதீன் அவர்கள் நேரில் சென்று கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து சரிசெய்து தருவதாக
கூறினார்
கோவை மணிக்கூண்டு பகுதியில் போக்கு வரத்தை சரிசெய்து பள்ளிக்ககுழந்தைகள் சாலை கடக்க உதவிய 82 வது வார்டு மாமன்ற உறுப்பினர் #வி_பி_முபசிரா_பதுருதீன்