மாணவர்களின் நலன் காத்து
மக்கள் பணியில் அன்பு அண்ணன் திரு. #Udhayanidhi_Stalin_MLA அவர்கள்..
?❤??
மாணவர்களின் நலன் காத்து
மக்கள் பணியில் அன்பு அண்ணன் திரு. #Udhayanidhi_Stalin_MLA அவர்கள்..
?❤??
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மாணவ - மாணவிகளின் ஆன்லைன் கல்விக்கு உதவிடும் வகையில், அண்ணன் திரு. #உதயநிதி_ஸ்டாலின்_MLA அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லேப்டாப் மற்றும் 6 டேப்லட்டுகளை மாணவர் - மாணவியருக்கு இன்று வழங்கினார்...
நன்றாக படிக்குமாறு அவர்களை வாழ்த்தினார்...
⚫️?????