#BREAKING | முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 11 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் - விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
#BipinRawat #HelicopterCrash #SuccessNews
தருமபுரி மாவட்டம் தொம்பரகாம்பட்டியில் 10 ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மாயம் இரண்டு மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை
#SuccessNews
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
#SuccessNews